நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னிமாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடும் கோடாலி ச்சத்துடன் இணைந்து பயணிக்க உள்ளதாக வேட்பாளர...
நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னிமாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடும் கோடாலி ச்சத்துடன் இணைந்து பயணிக்க உள்ளதாக வேட்பாளர் சம்சோன் ஜெரொம் அவர்களிடம் ஈச்சளவக்கை கிராமத்து மக்கள் மற்றும் முன்னாள் போராளிகளும் உறுதியளித்துள்ளனர்
இந்த மக்கள் சந்திப்பானது நேற்றைய தினம் (27) நடைபெற்றுள்ளது .இதன் போது கருத்து தெரிவித்த மக்கள் இதுவரை இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று நாங்கள் எவரும் தீர்மானிக்கவில்லை இம்முறை அரசியலுக்குப் புதியவர்களாகவும் படித்தவர்களாகவும் சுயேட்சைக் குழுவில் தேர்தலை சந்திக்கும் கோடாலி சின்னத்துக்கும் இலக்கம் 9க்கும் வாக்களித்து ஜெரோம் சாம்சன் அவர்கள் பாராளுமன்றம் செல்வதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுவதாக ஈச்சளவக்கை மக்கள் தெரிவித்துள்ளனர்.இந்த மக்கள் சந்திப்பில் பொது மக்களும் முன்னாள் போராளிகளும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments