Page Nav

HIDE

Breaking News:

latest

தோட்டவெளி மக்களும் அரசியல் மாற்றத்தை விரும்புகின்றனர் - சம்சோன் ஜெரோம்

கடந்த வாரம் தோட்டவெளி கிராமத்தில் சுயேட்சையில் போட்டியிடும் சம்சோன் ஜெரோம் (கோடாலி சின்னம் இலக்கம் 09) அவர்களது தேர்தல் பணிக்கான கிராமமட்ட ப...

கடந்த வாரம் தோட்டவெளி கிராமத்தில் சுயேட்சையில் போட்டியிடும் சம்சோன் ஜெரோம் (கோடாலி சின்னம் இலக்கம் 09) அவர்களது தேர்தல் பணிக்கான கிராமமட்ட பணியகம் திறந்துவைக்கும் நிகழ்வு, மக்களது பரிபூரண பங்கு பற்றுதலுடன் மிகவும் விமரிசையாக இடம் பெற்றது.குறித்த பணியக திறப்புவிழாவின்போது பங்காளர்களாக கலந்துகொண்ட கிராம மக்கள் மற்றும் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் தமது பூரண ஆதரவை சம்சோன் ஜெரோம் (கோடாலி சின்னம் இலக்கம் 09) இற்கு வழங்குவதாகவும் அத்தோடு தமது கிராமம் தொடங்கி தலைமன்னார் வரை தாம் தேர்தல் பரப்புரை பயணங்களை மேற்கொண்டு இவரது வெற்றியை உறுதியாக்கி இம்முறை ஓர் சிறந்த தன்னார்வ சேவையாளர்களான சம்சோன் ஜெரோம் போன்றவர்களை  பாராளுமன்றம் அனுப்புவோம் என உறுதியாக தெரிவித்தனர்.



கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
விளம்பர தொடர்புகளுக்கு:-
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

No comments

hill