மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் காணப்படும் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை மீ ள கையளிக்க கோரி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வ...
மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் காணப்படும் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை மீ
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மன்னார் மாவட்டத்தில் உள்ள முள்
குறிப்பாக முள்ளிக் குளத்திலுள்ள மக்களின் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு
முள்ளிக்குளத்தில் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி இக் கிராமத்தில் இருந்து இம்மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
2016 ஆம் ஆண்டு 100 ஏக்கர் விடுவிக்கப்பட்டது. மேலு ம் 900 ஏக்கர் (04 குளங்கள் கொண்ட விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு நிலங்கள் உட்பட) விடுவிக்கப்படாமல் உள்ளது.
வடமேற்கு கடற்படை தலைமையகம் இந் தப் பகுதிக்குள் நிறுவி இருப்பதால் அவர்கள் விடுவிக்க முடியாத நிலையில் உள்ளனர். தலைமன்னார் பியர் சதா சகாய அன்னையின் ஆலயம் மற்றும் தேவாலயத்தைச் சுற்றியு ள்ள நிலமும் படையினர் வசம் உள்ளது.
2016 ஆம் ஆண்டு 100 ஏக்கர் விடுவிக்கப்பட்டது. மேலு
வடமேற்கு கடற்படை தலைமையகம் இந்
இந்த நிலமும் ,தேவாலயம் மன்னார் மறை மாவட்டத்திற்கு மறைமாவட்ட ஆயருக்கும் மக்களுக்கு சொந்தமானது.
சுமார் 10 ஏக்கர் நிலம் வடமத்திய கடற்படை கட்டளைத் தலைமையகம் இதற்குள் நிறுவப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கத்தோலி க்க கிறிஸ்தவர்கள் ஞாயிறு வழிபா டுகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள் ளனர்.
சுமார் 10 ஏக்கர் நிலம் வடமத்திய கடற்படை
பள்ளிமுனை கடற்படை முகாம் அமைக்கப்பட்ட
வங்காலை நானாட்டான் வீதியில் கடற்படை முகாம் அமைந்துள்ளது.இந்த நி
எனவே மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள மக்களின் காணிகளை விடுவித்து மக்கள் தமது சொந்த நிலங்களில்
No comments